• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 11:56 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (06) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி

மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (05) 313.37 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.85 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.09 ரூபாவிலிருந்து 328.60 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (05) 313.23 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.74 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.50 ரூபாவிலிருந்து 325 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கி: நேற்றைய தினம் (05) 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 316 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 326 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (06) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படிமக்கள் வங்கியில் நேற்றைய தினம் (05) 313.37 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.85 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.09 ரூபாவிலிருந்து 328.60 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (05) 313.23 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.74 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.50 ரூபாவிலிருந்து 325 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கி: நேற்றைய தினம் (05) 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 316 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 326 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement