• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Oct 20th 2023, 11:09 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி

மக்கள் வங்கியில்- 316.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.40 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.88 ரூபாவிலிருந்து 330.64 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  317.52 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.17 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்வனவு, விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 320 ரூபாவாகவும், 330 ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) வீழ்ச்சி அடைந்துள்ளது.அதன்படிமக்கள் வங்கியில்- 316.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.40 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.88 ரூபாவிலிருந்து 330.64 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்-  317.52 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.17 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்வனவு, விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 320 ரூபாவாகவும், 330 ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement