• May 19 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Oct 30th 2023, 11:01 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இன்று(30) கண்டுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.18 ரூபாவிலிருந்து 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து 332.41 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.16 ரூபாவிலிருந்து 320.49 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.50 ரூபாவிலிருந்து 331.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 332 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இன்று(30) கண்டுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.18 ரூபாவிலிருந்து 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து 332.41 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.16 ரூபாவிலிருந்து 320.49 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.50 ரூபாவிலிருந்து 331.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 332 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement