• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Nov 15th 2023, 11:20 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(15) வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 321.43 ரூபா முதல் 322.17 மற்றும் 332.63 ரூபா முதல் முறையே 333.39 ரூபாவாகவும் காணப்படுகின்றது. 

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி- அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 320.76ரூபா  முதல் 321.75ரூபா  ஆகவும், விற்பனை விலையும் 331ரூபா  முதல் 332ரூபாவாகவும் காணப்படுகின்றது. 

சம்பத் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் 322ரூபா முதல்  323ரூபா  மற்றும் 332 ரூபா முதல் முறையே 333ரூபாவாகவும் காணப்படுகின்றது. 



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(15) வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 321.43 ரூபா முதல் 322.17 மற்றும் 332.63 ரூபா முதல் முறையே 333.39 ரூபாவாகவும் காணப்படுகின்றது. கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி- அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 320.76ரூபா  முதல் 321.75ரூபா  ஆகவும், விற்பனை விலையும் 331ரூபா  முதல் 332ரூபாவாகவும் காணப்படுகின்றது. சம்பத் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் 322ரூபா முதல்  323ரூபா  மற்றும் 332 ரூபா முதல் முறையே 333ரூபாவாகவும் காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement