• Apr 04 2025

36வது பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்..!samugammedia

Tharun / Feb 26th 2024, 7:40 pm
image

இலங்கையின் 36வது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

36வது பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்.samugammedia இலங்கையின் 36வது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement