ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,
டயானா கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.
அத்துடன் அதனைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி அந்த மனுவை மீளப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் டயனா கமகே. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.அத்துடன் அதனைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.இதன்படி அந்த மனுவை மீளப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.