• Jan 22 2025

அரசியல் நிலைமைகள் குறித்து டில்வின் சில்வா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் கலந்துரையாடல்

Tharmini / Jan 22nd 2025, 1:12 pm
image

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும்  இடையில் நேற்று (21) மக்கள் விடுதலை முன்னனியின் பிரதான அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

 இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் , ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர், சட்டத்தரணி மது கல்பனா தோழரும் கலந்துகொண்டிருந்தார்.



அரசியல் நிலைமைகள் குறித்து டில்வின் சில்வா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் கலந்துரையாடல் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும்  இடையில் நேற்று (21) மக்கள் விடுதலை முன்னனியின் பிரதான அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் , ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர், சட்டத்தரணி மது கல்பனா தோழரும் கலந்துகொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement