• Jan 26 2025

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரண பொதி வழங்கல்

Chithra / Jan 20th 2025, 3:29 pm
image

 

ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது

இதன்பொழுது 100 மாணவர்களுக்குரிய புத்தகபை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது

நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால,

ஜெபிஎஸ் ஜெயமகா, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவராகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்


ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரண பொதி வழங்கல்  ஊர்காவற்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளதுஇதன்பொழுது 100 மாணவர்களுக்குரிய புத்தகபை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதேவேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுநிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால,ஜெபிஎஸ் ஜெயமகா, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவராகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement