உடையார்கட்டு வடக்கு, கிழக்கு மற்றும் வெள்ளப்பள்ளம் கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு, நிரோஜன் விளையாட்டு கழகத்தினால் நேற்றைய தினம்(12) கழக மைதானத்தில் வைத்து பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிரோஜன் விளையாட்டு கழக புலம்பெயர்ந்த உறுப்பினர்களான கலைக்குமரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோரின் 110,000 ரூபா நிதிப்பங்களிப்பில் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் S.ஜெயகாந்தன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திருச்செல்வம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிரோஜன் விளையாட்டு கழகத்தினரால் பொங்கல் பொருட்கள் வழங்கிவைப்பு.samugammedia உடையார்கட்டு வடக்கு, கிழக்கு மற்றும் வெள்ளப்பள்ளம் கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு, நிரோஜன் விளையாட்டு கழகத்தினால் நேற்றைய தினம்(12) கழக மைதானத்தில் வைத்து பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.நிரோஜன் விளையாட்டு கழக புலம்பெயர்ந்த உறுப்பினர்களான கலைக்குமரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோரின் 110,000 ரூபா நிதிப்பங்களிப்பில் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் S.ஜெயகாந்தன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திருச்செல்வம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.