• May 04 2024

ஒயின் குடிப்பதால் வரும் ஆபத்துகளை பற்றி தெரியுமா..?

Tamil nila / Apr 23rd 2024, 8:18 pm
image

Advertisement

ஒயின்  தொடர்பாக பல ஆய்வுகள் மருத்துவத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒயின் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் இருதயத்தை பாதுகாப்பதாகவும் வயதாகும் போது மூளை மந்தத்தை தடுப்பதாகவும் முடிவுகள் வெளியாகின.

இவையெல்லாம் நல்ல பலன்கள் என்றாலுமே அதற்கு எதிர்மறையான சில பலன்களும் உண்டு.

ஒயின் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒயினானது, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதனால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் நல்லதல்ல.

ஒயின் என்பது ஒரு வகை மது. ஒரு மில்லி லீட்டர் மதுவில் மட்டுமே சுமார் கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். எனவே, ஒயின் உட்பட எந்தவொரு ஆல்கஹால் பொருட்களையும் அருந்தாமல் இருப்பது நல்லது.

ஒயின் குடிப்பதால் வரும் ஆபத்துகளை பற்றி தெரியுமா. ஒயின்  தொடர்பாக பல ஆய்வுகள் மருத்துவத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒயின் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் இருதயத்தை பாதுகாப்பதாகவும் வயதாகும் போது மூளை மந்தத்தை தடுப்பதாகவும் முடிவுகள் வெளியாகின.இவையெல்லாம் நல்ல பலன்கள் என்றாலுமே அதற்கு எதிர்மறையான சில பலன்களும் உண்டு.ஒயின் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.ஒயினானது, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதனால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் நல்லதல்ல.ஒயின் என்பது ஒரு வகை மது. ஒரு மில்லி லீட்டர் மதுவில் மட்டுமே சுமார் கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். எனவே, ஒயின் உட்பட எந்தவொரு ஆல்கஹால் பொருட்களையும் அருந்தாமல் இருப்பது நல்லது.

Advertisement

Advertisement

Advertisement