• May 02 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் யார் தெரியுமா?

Sharmi / Dec 14th 2022, 8:48 pm
image

Advertisement

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ராம், ஆயிஷா இருவரும் எவிக்சனில் வெளியேறினர்.


எஞ்சியிருக்கும் 11 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இன்றைய போட்டியில் காலையில் இருந்தே பரபரப்பு காணப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர். அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர். 

அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அத்தோடு இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியும் உள்ளார்.

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்களிடம் காணப்படுகின்றது.தற்பொழுது வெளியாகியிருக்கும் ஓட்டிங் விபரத்தின் படி இந்த வாரம் மணிகண்டன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறலாம்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் யார் தெரியுமா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ராம், ஆயிஷா இருவரும் எவிக்சனில் வெளியேறினர். எஞ்சியிருக்கும் 11 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இன்றைய போட்டியில் காலையில் இருந்தே பரபரப்பு காணப்படுகிறது.அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர். அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அத்தோடு இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியும் உள்ளார்.அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்களிடம் காணப்படுகின்றது.தற்பொழுது வெளியாகியிருக்கும் ஓட்டிங் விபரத்தின் படி இந்த வாரம் மணிகண்டன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறலாம்.

Advertisement

Advertisement

Advertisement