• May 20 2024

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்படும் வைத்தியர்கள்? அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Oct 4th 2023, 1:49 pm
image

Advertisement

வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்  குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது.


அவ்வாறான எவ்விட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்படும் வைத்தியர்கள் அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.இந்நிலையில்  குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது.அவ்வாறான எவ்விட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement