• May 26 2026

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு

Tharun / Jul 16th 2024, 4:52 pm
image

அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவதற்கு ட்ரம்பின்  பெயர் அதிகார பூர்வமாத அறிவிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில்   கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி  

78 வயதான அவர் ஓஹியோ செனட்டர் ஜே.டி.வான்ஸை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் தனது தேர்தலில் போட்டியிடும் துணைவராகட்ரம்ப் பெயரிட்டார் .

ட்ரம்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவதற்கு ட்ரம்பின்  பெயர் அதிகார பூர்வமாத அறிவிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில்   கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி  78 வயதான அவர் ஓஹியோ செனட்டர் ஜே.டி.வான்ஸை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் தனது தேர்தலில் போட்டியிடும் துணைவராகட்ரம்ப் பெயரிட்டார் .ட்ரம்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement