• Nov 15 2024

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக பதவியேற்றார் வைத்திய நிபுணர் கோபிசங்கர்

Chithra / Nov 12th 2024, 3:38 pm
image


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர், இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தலைவராகப் பதவியேற்றார்.

கோபிசங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.

யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்துக்கு  தலைவராகத் தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார்.

அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திர சிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகின்றார்.


இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக பதவியேற்றார் வைத்திய நிபுணர் கோபிசங்கர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர், இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தலைவராகப் பதவியேற்றார்.கோபிசங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்துக்கு  தலைவராகத் தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார்.அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திர சிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement