மடுல்சீமை – பசறை வீதியில், மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை உழவு இயந்திரம் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவு இயந்திர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சாரதி மடுல்சீமை – பசறை வீதியில், மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை உழவு இயந்திரம் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 43 வயதுடைய வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.