• Sep 19 2024

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

Chithra / Jan 2nd 2023, 7:31 am
image

Advertisement

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் முன்னோடித் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

முன்னோடி திட்டத்தின் கீழ் 75 பேருக்கு நடைமுறை பயிற்சிக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் (லேர்னர் பெர்மிட்) வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் முன்னோடித் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.முன்னோடி திட்டத்தின் கீழ் 75 பேருக்கு நடைமுறை பயிற்சிக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் (லேர்னர் பெர்மிட்) வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement