• Apr 04 2025

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Chithra / Apr 1st 2025, 7:38 am
image

 

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த உலருணவு பொதிகளை இன்று (01) முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த உலருணவுப் பொதிகளை நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவு பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.   

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி  தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த உலருணவு பொதிகளை இன்று (01) முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த உலருணவுப் பொதிகளை நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவு பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement

Buy Now