• Apr 03 2025

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி..! samugammedia

Tamil nila / Dec 15th 2023, 7:46 pm
image

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 9.13 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக,  இது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி. samugammedia பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.மேலும் இன்று காலை 9.13 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறிப்பாக,  இது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement