• Dec 18 2024

கிழக்கு மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்கள்- ஆளுநர் முக்கிய சந்திப்பு..!

Sharmi / Dec 18th 2024, 8:36 am
image

கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு நேற்றையதினம்(17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில், கிழக்கு மாகாணம்  தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


கிழக்கு மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்கள்- ஆளுநர் முக்கிய சந்திப்பு. கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்தனர்.இந்த சந்திப்பு நேற்றையதினம்(17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அதேவேளை, கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில், கிழக்கு மாகாணம்  தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement