• Jun 29 2024

இணையத்தில் வைரலாகும் ஈழத்து குயில் சாரங்கா பாடிய பாடல்கள் -உலக வாழ் தமிழர்கள் ஆதரவு!

Tamil nila / Jun 26th 2024, 8:00 pm
image

Advertisement

ஈழத்தை சேர்ந்த சாரங்காவுக்கு சரிகமப நிகழ்ச்சி மூலம் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அவர் இறுதியாக நிகழ்ச்சியில் பாடிய எழுச்சி பாடலுக்கு புலம் பெயர் தமிழர்கள் முதல் உலக வாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் பாடிய பாடல்கள் சில இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

குறித்த நிகழ்ச்சியில், பல திறமையான பாடகர்கள் கலந்துகொண்டு  போட்டி போட்டுவரும் நிலையில் இவருக்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெற, பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 


இணையத்தில் வைரலாகும் ஈழத்து குயில் சாரங்கா பாடிய பாடல்கள் -உலக வாழ் தமிழர்கள் ஆதரவு ஈழத்தை சேர்ந்த சாரங்காவுக்கு சரிகமப நிகழ்ச்சி மூலம் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.அவர் இறுதியாக நிகழ்ச்சியில் பாடிய எழுச்சி பாடலுக்கு புலம் பெயர் தமிழர்கள் முதல் உலக வாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அவர் பாடிய பாடல்கள் சில இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.குறித்த நிகழ்ச்சியில், பல திறமையான பாடகர்கள் கலந்துகொண்டு  போட்டி போட்டுவரும் நிலையில் இவருக்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெற, பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement