அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையினரின் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று காலை நடைபெற்றது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய பேரவையின் கூட்டு கட்சி தலைவர்களான தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன் ஐங்கரநேசன்,
சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கயேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்
யாழில் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவையினரின் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று காலை நடைபெற்றதுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய பேரவையின் கூட்டு கட்சி தலைவர்களான தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன் ஐங்கரநேசன்,சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கயேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்