• May 03 2024

கத்தார் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் எலோன் மஸ்க்!

Sharmi / Dec 18th 2022, 11:27 pm
image

Advertisement

ருவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் இன்று கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்ப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில்  பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடி வருகின்றது. 

இந்நிலையில் எலோன் மஸ்க் மைதானத்தில் ரசிகர்களுடன் இருக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.



கத்தார் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் எலோன் மஸ்க் ருவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் இன்று கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்ப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில்  பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடி வருகின்றது. இந்நிலையில் எலோன் மஸ்க் மைதானத்தில் ரசிகர்களுடன் இருக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement