• Sep 21 2024

ஒபாமாவை பின் தள்ளிய எலோன் மஸ்க்.! samugammedia

Tamil nila / Apr 1st 2023, 10:27 am
image

Advertisement

டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் டுவிட்டரில் அதிக பின்தொடர்வோர்களை கொண்ட நபராக மாறியுள்ளார்.


டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் எப்போதும் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் மிகவும் செயற்பாடு மிக்க ஒருவராக இருந்து வருகிறார். 



அடிக்கடி வேடிக்கையாக பதிவு செய்தும் பயனர்கள் ஏதேனும்  டிவிட் செய்தால் அதற்கும் பதில் அளித்தும் வருகிறார். 


இதற்கிடையில், இவர் தற்போது டுவிட்டரில் 3,30,98,7011ஃ (133.1M Followers) பின்தொடர்வோர்களை கொண்டு  டுவிட்டர் தளத்தில் அதிகம் பின்தொடர்வோர்களை கொண்ட நபராக மாறியுள்ளார்.


முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிவீட்டர் தளத்தில் அதிகம் பின்தொடர்வோர்களை நபராக இருந்தார். 


தற்போது ஒபாமா 13,30,41,441 (133.M Followers) பின்தொடர்வோர்களை கொண்டுள்ளார். ஆனால் அவரை தற்போது மஸ்க் மிஞ்சியுள்ளார்.


மேலும், மஸ்க் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாகபொறுப்பேற்றார். அப்போது அவருக்கு சுமார் 110 மில்லியன் பயனர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து 5 மாதங்களில், எண்ணிக்கை 133 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ஒபாமாவை பின் தள்ளிய எலோன் மஸ்க். samugammedia டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் டுவிட்டரில் அதிக பின்தொடர்வோர்களை கொண்ட நபராக மாறியுள்ளார்.டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் எப்போதும் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் மிகவும் செயற்பாடு மிக்க ஒருவராக இருந்து வருகிறார். அடிக்கடி வேடிக்கையாக பதிவு செய்தும் பயனர்கள் ஏதேனும்  டிவிட் செய்தால் அதற்கும் பதில் அளித்தும் வருகிறார். இதற்கிடையில், இவர் தற்போது டுவிட்டரில் 3,30,98,7011ஃ (133.1M Followers) பின்தொடர்வோர்களை கொண்டு  டுவிட்டர் தளத்தில் அதிகம் பின்தொடர்வோர்களை கொண்ட நபராக மாறியுள்ளார்.முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிவீட்டர் தளத்தில் அதிகம் பின்தொடர்வோர்களை நபராக இருந்தார். தற்போது ஒபாமா 13,30,41,441 (133.M Followers) பின்தொடர்வோர்களை கொண்டுள்ளார். ஆனால் அவரை தற்போது மஸ்க் மிஞ்சியுள்ளார்.மேலும், மஸ்க் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாகபொறுப்பேற்றார். அப்போது அவருக்கு சுமார் 110 மில்லியன் பயனர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து 5 மாதங்களில், எண்ணிக்கை 133 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement