• May 19 2024

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அவசர அறிவிப்பு! samugammedia

Chithra / May 31st 2023, 7:15 am
image

Advertisement

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன தற்போது செயலிழந்துள்ளன.

ஏதேனும், அவசர தேவைகளுக்காக கொழும்பு தீயணைப்பு பிரிவை அழைப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.


இதன்படி, 0112686087 என்ற இலக்கத்தின் ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அவசர அறிவிப்பு samugammedia கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன தற்போது செயலிழந்துள்ளன.ஏதேனும், அவசர தேவைகளுக்காக கொழும்பு தீயணைப்பு பிரிவை அழைப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.இதன்படி, 0112686087 என்ற இலக்கத்தின் ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement