• Sep 19 2024

QR குறியீட்டுக்கு முடிவு! நீக்கும் திகதியுடன் வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 27th 2023, 9:38 am
image

Advertisement

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

QR குறியீட்டுக்கு முடிவு நீக்கும் திகதியுடன் வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement