• Oct 06 2024

சட்டவிரோத பொருட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது! samugammedia

Tamil nila / Jun 20th 2023, 8:15 am
image

Advertisement

ஹங்வெல்லைபகுதியில்   பாரியளவான போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் திடீர் சோதனை மீட்கப்பட்ட பொருட்கள்

விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்கு கிடைத்த தகவலின் போில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் ​போது குறித்த முன்னாள் இராணுவ வீரர் செய்யப்பட்டதாக அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கைது நடவடிக்கையின் போது 16 கிலோ கிராம் போதைப்பொருள் மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பொருட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது samugammedia ஹங்வெல்லைபகுதியில்   பாரியளவான போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் திடீர் சோதனை மீட்கப்பட்ட பொருட்கள்விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்கு கிடைத்த தகவலின் போில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் ​போது குறித்த முன்னாள் இராணுவ வீரர் செய்யப்பட்டதாக அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.குறித்த கைது நடவடிக்கையின் போது 16 கிலோ கிராம் போதைப்பொருள் மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement