• Apr 27 2024

கண்ணை கவரும் மாயாஜாலப் பூங்காக்கள் - எந்த நாட்டில் அலங்கரிக்கின்றன? samugammedia

Chithra / Mar 27th 2023, 12:54 pm
image

Advertisement

சிங்கப்பூரின் ஹைதராபாத் ரோட்டில் அமைந்திருக்கும் ஹோர்ட்பார்க் பகுதியில்  மாயாஜாலப் பூங்காக்கள் காணப்படுவதுடன் அவை அனைவரது மனதியினையும் கொள்ளை கொண்டு வருகின்றன.

தோட்டக்கலைகளை  ஊக்குவிப்பதுடன் ஆதரிக்கும் மையமாக ஹோர்ட்பார்க் இயங்கி வருவதுடன் 


கற்பித்தலோடு, இயற்கை சார்ந்த அழகான படங்களை எடுக்கவும் அது உகந்த இடமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது. 

அதில் பாலினீஸ் பூங்காவில்  இந்தோனேசியாவின் பாலித் தீவுகளின் தாக்கத்தை இந்தப் பூங்காவில் உணர்ந்து கொள்ளலாம் அனைவராலும் கூறப்படுகின்றது.


புளோரல் வாக் பூங்காவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை காணப்படுவதும், சில்வர் பூங்காவில் வெள்ளி, சாம்பல், வெள்ளைச் சாயல் கொண்ட தனித்துவமான தாவரங்கள் கண்ணிற்கும் ,மனதிற்கும் விருந்தளிக்கின்றன.

அத்துடன் தெரப்பியூட்டிக் பூங்காவானது மூத்தோரின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதுவே சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள அத்தகைய

கண்ணை கவரும் மாயாஜாலப் பூங்காக்கள் - எந்த நாட்டில் அலங்கரிக்கின்றன samugammedia சிங்கப்பூரின் ஹைதராபாத் ரோட்டில் அமைந்திருக்கும் ஹோர்ட்பார்க் பகுதியில்  மாயாஜாலப் பூங்காக்கள் காணப்படுவதுடன் அவை அனைவரது மனதியினையும் கொள்ளை கொண்டு வருகின்றன.தோட்டக்கலைகளை  ஊக்குவிப்பதுடன் ஆதரிக்கும் மையமாக ஹோர்ட்பார்க் இயங்கி வருவதுடன் கற்பித்தலோடு, இயற்கை சார்ந்த அழகான படங்களை எடுக்கவும் அது உகந்த இடமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது. அதில் பாலினீஸ் பூங்காவில்  இந்தோனேசியாவின் பாலித் தீவுகளின் தாக்கத்தை இந்தப் பூங்காவில் உணர்ந்து கொள்ளலாம் அனைவராலும் கூறப்படுகின்றது.புளோரல் வாக் பூங்காவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை காணப்படுவதும், சில்வர் பூங்காவில் வெள்ளி, சாம்பல், வெள்ளைச் சாயல் கொண்ட தனித்துவமான தாவரங்கள் கண்ணிற்கும் ,மனதிற்கும் விருந்தளிக்கின்றன.அத்துடன் தெரப்பியூட்டிக் பூங்காவானது மூத்தோரின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதுவே சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள அத்தகைய

Advertisement

Advertisement

Advertisement