• Sep 20 2024

யாழின் பிரபல கணித ஆசிரியர் திடீர் மறைவு!SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 8:13 pm
image

Advertisement

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.

கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.

அவரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (15 03 2023) பி.ப. 1.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பி.ப.3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


யாழின் பிரபல கணித ஆசிரியர் திடீர் மறைவுSamugamMedia யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.அவரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (15 03 2023) பி.ப. 1.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பி.ப.3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement