• Nov 15 2025

திருகோணமலை பகுதியில் கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்!

shanuja / Nov 13th 2025, 2:52 pm
image

திருகோணமலை பகுதியில்

 கோர விபத்து !

பறிபோன இளைஞனின் உயிர் .


திருகோணமலை ஹொரவ்பொத்தானை  பகுதியில் இன்று   இடம்பெற்ற விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .



இந்த சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில் , 


மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் உயிரிழந்தவர் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் என தெரியவருகின்றது . 



உயிரிழந்தவரின் சடலம் , திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை பகுதியில் கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர் திருகோணமலை பகுதியில் கோர விபத்து பறிபோன இளைஞனின் உயிர் .திருகோணமலை ஹொரவ்பொத்தானை  பகுதியில் இன்று   இடம்பெற்ற விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில் , மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் என தெரியவருகின்றது . உயிரிழந்தவரின் சடலம் , திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement