• May 02 2024

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சின் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Jun 7th 2023, 2:36 pm
image

Advertisement

சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது.அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement