இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமை தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும்
மேலும் இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் பெரு முழு நிலவு - அடுத்த வாரத்தில் இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமை தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும் மேலும் இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.