• Sep 21 2024

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் மீனவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆனால் அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கவில்லை - சஜித் தெரிவிப்பு

Anaath / Aug 9th 2024, 1:42 pm
image

Advertisement

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கை மீனவர்களே அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய தீர்வு என்னும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறுள்ள உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்டது எமது நாட்டு மக்களே அதாவது எமது கடற்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களே இதுவரை அவர்களுக்கான தீர்வு கிடைக்க படவில்லை. அதுக்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை.

  எக்ஸ்பிரஸ் பேல் கப்பல் பாதிப்பால் நிறைய அளவனான இரசாயன கழிவுகள் கடலில் கலக்கபட்டுள்ளது. 

இதனால் அதன் அருகிலுள்ள இறால் பண்ணைகள் பாதிக்கட்டுள்ளது. 

இதுவரை காலமும் எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பல் பாதிக்கப்பட்ட இடத்தில்  இன்னும் சில கழிவுகள் அகற்ற படவில்லை. என தெரிவித்துள்ளதுடன்  எங்களுடைய நாட்டில் கடற்தொழிலானது வளர்ச்சி பெறவில்லை நிறைய அளவான மீன்கள் எங்கே உள்ளது  என இன்னும் இனங்கண்டு பிடிக்க முடியவில்லை எண்வவும் அவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் மீனவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆனால் அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கவில்லை - சஜித் தெரிவிப்பு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கை மீனவர்களே அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய தீர்வு என்னும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார்.இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறுள்ள உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்டது எமது நாட்டு மக்களே அதாவது எமது கடற்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களே இதுவரை அவர்களுக்கான தீர்வு கிடைக்க படவில்லை. அதுக்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை.  எக்ஸ்பிரஸ் பேல் கப்பல் பாதிப்பால் நிறைய அளவனான இரசாயன கழிவுகள் கடலில் கலக்கபட்டுள்ளது. இதனால் அதன் அருகிலுள்ள இறால் பண்ணைகள் பாதிக்கட்டுள்ளது. இதுவரை காலமும் எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பல் பாதிக்கப்பட்ட இடத்தில்  இன்னும் சில கழிவுகள் அகற்ற படவில்லை. என தெரிவித்துள்ளதுடன்  எங்களுடைய நாட்டில் கடற்தொழிலானது வளர்ச்சி பெறவில்லை நிறைய அளவான மீன்கள் எங்கே உள்ளது  என இன்னும் இனங்கண்டு பிடிக்க முடியவில்லை எண்வவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement