• Nov 05 2026

கனமழையால் தம்பலகாமத்தில் வீடொன்றுக்குள் புகுந்த வெள்ளநீர்!

Ziya / Nov 3rd 2026, 2:51 pm
image

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தின் பொற்கேணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடொன்றுக்குள் வெள்ளநீர் புகுந்து, வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இன்று (02) மாலை பெய்த கடும் மழையால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


மழைக்காலங்களில் இவ்வாறான நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனமழையால் தம்பலகாமத்தில் வீடொன்றுக்குள் புகுந்த வெள்ளநீர் திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தின் பொற்கேணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடொன்றுக்குள் வெள்ளநீர் புகுந்து, வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இன்று (02) மாலை பெய்த கடும் மழையால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இவ்வாறான நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement