• Mar 31 2025

திலித்துடன் இணைந்தார் முன்னாள் அமைச்சர் ரொஷான்!

Chithra / Oct 2nd 2024, 11:33 am
image

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலகவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலித்துடன் இணைந்தார் முன்னாள் அமைச்சர் ரொஷான் திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலகவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement