• May 01 2025

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப மரணம்..!

Chithra / May 12th 2024, 12:16 pm
image

மெதகம - ஈரியகஹமட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த பாதுகாப்பற்ற கிணறு சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப மரணம். மெதகம - ஈரியகஹமட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பாதுகாப்பற்ற கிணறு சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now