• Apr 30 2024

பாடசாலை மாணவிகளுக்காக அறிமுகமாகியுள்ள இலவச சேவை!

Tamil nila / Jan 28th 2023, 6:15 pm
image

Advertisement

ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள அரசாங்க பாடசாலையில் இலவச சுகாதாரப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4600க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.


இதற்கு மத்திய அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவியிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.


இதன் மூலம் மாணவிகள் தங்களுடைய படிப்பில் எந்தவித சிரமமும் இன்றி ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வலியுறுத்துகிறது.


பாடசாலை மாணவிகளுக்காக அறிமுகமாகியுள்ள இலவச சேவை ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள அரசாங்க பாடசாலையில் இலவச சுகாதாரப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4600க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.இதற்கு மத்திய அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவியிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.இதன் மூலம் மாணவிகள் தங்களுடைய படிப்பில் எந்தவித சிரமமும் இன்றி ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வலியுறுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement