• May 03 2024

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம்..! சற்றுமுன் வெளியான விசேட அறிவிப்பு..!samugammedia

Sharmi / May 31st 2023, 9:46 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

மேலும்,இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 270 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம். சற்றுமுன் வெளியான விசேட அறிவிப்பு.samugammedia இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா.ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.மேலும்,இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன் புதிய விலை 270 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement