• Apr 20 2024

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! samugammedia

Tamil nila / May 31st 2023, 9:31 pm
image

Advertisement

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரை 516,946 சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரை 516,946 சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement