• Apr 02 2025

50 ரூபாவினால் குறையும் எரிபொருள் விலை? - அநுர அரசிடம் எம்.பி. விடுத்த கோரிக்கை

Chithra / Nov 29th 2024, 8:20 am
image


எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.  

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

50 ரூபாவினால் குறையும் எரிபொருள் விலை - அநுர அரசிடம் எம்.பி. விடுத்த கோரிக்கை எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.  அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement