• Mar 28 2025

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவு

Chithra / Oct 23rd 2024, 4:36 pm
image

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 412 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 125 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவு  எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 412 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 125 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement