ஞானசார தேரருக்கு மத நிந்தனைக்காக 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்படியாக உள்ளது என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுபற்றி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவிக்கையில்,
ஞானசார தேரருக்கான தீர்ப்பு மதங்களை மோசமாக நிந்தனை செய்யும் சகலருக்கும் படிப்பினையாகும்.
இதனை ஒரு படிப்பினையாக கொண்டு மதங்களுக்கிடையில் அன்பையும், சகிப்புத்தன்மையையும் உண்டாக்க சகல மத தலைவர்களும் முன் வருவதுடன் அத்தகைய செயற்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
ஞானசாரருக்கு கடூழிய சிறை; மதங்களை இழிவுபடுத்தும் சகலருக்கும் படிப்பினை புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஞானசார தேரருக்கு மத நிந்தனைக்காக 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்படியாக உள்ளது என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இதுபற்றி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவிக்கையில்,ஞானசார தேரருக்கான தீர்ப்பு மதங்களை மோசமாக நிந்தனை செய்யும் சகலருக்கும் படிப்பினையாகும். இதனை ஒரு படிப்பினையாக கொண்டு மதங்களுக்கிடையில் அன்பையும், சகிப்புத்தன்மையையும் உண்டாக்க சகல மத தலைவர்களும் முன் வருவதுடன் அத்தகைய செயற்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.