• Oct 18 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய நாளுக்கான நிலவரம்

Chithra / Jun 6th 2024, 11:04 am
image

Advertisement

 

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,456 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  24,920 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 

24 கரட் 8 கிராம் (1 பவுன்)  199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்,

22 கரட் 8 கிராம் (1 பவுன்) 182,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  21,810 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்,

21 கரட் தங்கப் பவுண்  174,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய நாளுக்கான நிலவரம்  இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,456 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  24,920 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுன்)  199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்,22 கரட் 8 கிராம் (1 பவுன்) 182,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  21,810 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்,21 கரட் தங்கப் பவுண்  174,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement