• Sep 19 2024

மகளிருக்கு குட்நியூஸ்...! தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்..! samugammedia

Sharmi / May 30th 2023, 9:26 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 


மகளிருக்கு குட்நியூஸ். தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான். samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement