• Apr 27 2024

அரச செலவீனங்கள் சடுதியாக குறைப்பு! வெளியான விசேட சுற்றறிக்கை

Chithra / Feb 2nd 2023, 6:43 am
image

Advertisement

2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அரசின் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாயை அதிகரிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதற்காக, தொடர் செலவுகளை 6% குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரச செலவீனங்கள் சடுதியாக குறைப்பு வெளியான விசேட சுற்றறிக்கை 2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அரசின் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாயை அதிகரிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதற்காக, தொடர் செலவுகளை 6% குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement