• Jan 08 2025

கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ள அரசு

Chithra / Jan 2nd 2025, 9:08 am
image

 

கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை பாக்கிஸ்தானிய நிறுவனமொன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசி குப்பிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

இதன்படி, 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான கேள்வி கோரலின் போது பாகிஸ்தானின் m/s ஜெனிக்ஸ் பார்மா (பிரைவேட்) லிமிடெட் குறைந்த விலைப்புள்ளிகளை சமர்ப்பித்திருந்தது.

அதன் பிரகாரம், குறித்த நிறுவனம் மேற்படி கொள்முதலை வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ள அரசு  கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை பாக்கிஸ்தானிய நிறுவனமொன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசி குப்பிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன்படி, 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது தொடர்பான கேள்வி கோரலின் போது பாகிஸ்தானின் m/s ஜெனிக்ஸ் பார்மா (பிரைவேட்) லிமிடெட் குறைந்த விலைப்புள்ளிகளை சமர்ப்பித்திருந்தது.அதன் பிரகாரம், குறித்த நிறுவனம் மேற்படி கொள்முதலை வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement