பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய திலித் ஜெயவீர எம்.பி, தனது உரையில்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடன உரையில் கூறியவற்றை நிறைவேற்றுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆளும் கட்சி எம்.பிக்களின் உரைகளில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கான தீர்வுகள் குறித்து எவையும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் ,கைத்தொழில்சார் விடயங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், எமது கட்சியின் கொள்கை செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயுங்கள்.
மேலும் , 76 வருட சாபத்தை பற்றி கதைக்காது சரியான முறையில் ஆட்சிய நடாத்துங்கள் என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில்சார் விடயங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் - திலித் ஜெயவீர எம்.பி பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய திலித் ஜெயவீர எம்.பி, தனது உரையில்.தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடன உரையில் கூறியவற்றை நிறைவேற்றுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆளும் கட்சி எம்.பிக்களின் உரைகளில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கான தீர்வுகள் குறித்து எவையும் குறிப்பிடப்படவில்லை.மேலும் ,கைத்தொழில்சார் விடயங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல், எமது கட்சியின் கொள்கை செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயுங்கள்.மேலும் , 76 வருட சாபத்தை பற்றி கதைக்காது சரியான முறையில் ஆட்சிய நடாத்துங்கள் என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.