• Sep 10 2024

நாளை முதல் ஒரு வார போராட்டம் - கிராம உத்தியோகத்தர்கள் அதிரடி அறிவிப்பு

Chithra / Aug 11th 2024, 3:47 pm
image

Advertisement

நாளை முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பணியை விட்டு வெளியேறுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை முதல் ஒரு வார போராட்டம் - கிராம உத்தியோகத்தர்கள் அதிரடி அறிவிப்பு நாளை முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பணியை விட்டு வெளியேறுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement