• May 20 2024

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! அதிரடியாக குறைக்கப்பட்ட விலை! samugammedia

Chithra / Jul 27th 2023, 5:07 pm
image

Advertisement

புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (27) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடந்த பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் இந்த விலை குறைப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் இருக்கும் புத்தக பைகள் மற்றும் காலணிகளின் இருப்புகளை திருத்தப்பட்ட விலையில் வழங்க உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.


பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு. அதிரடியாக குறைக்கப்பட்ட விலை samugammedia புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று (27) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடந்த பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் இந்த விலை குறைப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சந்தையில் இருக்கும் புத்தக பைகள் மற்றும் காலணிகளின் இருப்புகளை திருத்தப்பட்ட விலையில் வழங்க உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

Advertisement

Advertisement

Advertisement