• May 21 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்..! விலையில் திடீர் மாற்றம்! samugammedia

Chithra / Oct 23rd 2023, 1:38 pm
image

Advertisement

 

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 641,889 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 158,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல். விலையில் திடீர் மாற்றம் samugammedia  உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 641,889 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 158,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement