• May 19 2024

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..! இலங்கை ரூபாயின் நிலை என்ன..? samugammedia

Chithra / Oct 23rd 2023, 1:35 pm
image

Advertisement

 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 404 ரூபா 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 26 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 352 ரூபா 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.67 ரூபாயிலிருந்து 317.88 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  329.88 ரூபாயிலிருந்து 331.15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து 319.66 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து  330 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 320 ரூபாயிலிருந்து 321 ரூபாய் மற்றும் 330 ரூபாயிலிருந்து 331 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம். இலங்கை ரூபாயின் நிலை என்ன. samugammedia  இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 404 ரூபா 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 26 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 352 ரூபா 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.67 ரூபாயிலிருந்து 317.88 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  329.88 ரூபாயிலிருந்து 331.15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து 319.66 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து  330 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 320 ரூபாயிலிருந்து 321 ரூபாய் மற்றும் 330 ரூபாயிலிருந்து 331 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement